உலக தமிழருக்கு மகிழ்ச்சி செய்தி கூகுள்-விக்கிபீடியா அதிரடி

தமிழீழ தேசியத்தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பெயரின் குறியீட்டை தனது தேடு பொறியில் தீவிரவாதி என்பதிலிருந்து படைவீரர் (Soldier) என மாற்றியுள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கும் வாழும் தமிழகளுக்கு மகிழ்ச்சி செய்தியை அளித்துள்ளது. கூகுள் தேடு பொறியில இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது தலைவரின் பெயரை படைவீரர் (Soldier) என்று மாற்றியுள்ளது. இது விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. பொதுவாக கூகுளில் தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட … Continue reading உலக தமிழருக்கு மகிழ்ச்சி செய்தி கூகுள்-விக்கிபீடியா அதிரடி